Government Job Vacancies: teacher interview Northern province-sinhala-tamil 2024: Northern Provincial Open Competitive Examination for the Recruitment of Graduates to the Grade I (A) in Class 3 of Sri Lanka Teachers’ Service for Tamil, Sinhala and English Medium Vacancies in Northern Provincial Schools – 2023 (2024) – Stage- 01, 02
Selected Candidates for General Interview Stage – I
Selected Candidates for General Interview Stage – 2
Instructions in Tamil
- தேசிய அடையாள அட்டை / செல்லுபடியாகும் கடவுச்சீட்டு.
- பிறப்பு அத்தாட்சிப் பத்திரம்
- விவாகச் சான்றிதழ் (திருமணமான பெண்கள் மட்டும் கட்டாயம் சமர்ப்பித்தல் வேண்டும்) க.பொ.த.(சா/த) சான்றிதழ்.
- பட்டச் சான்றிதழ் (ஆட்சேர்ப்பு தொடர்பான விளம்பரத்தின் பந்தி 05 இன் 05.1 பிரிவில் குறிப்பிடப்பட்டதற்கு
- அமைவாக)
- பட்டச்சான்றிதழின் விபரணக் கூற்று (Statement / Transcript)
- விரிவான பெறுபேற்று அட்டவணை (Detailed Results Sheet)
- கிராம அலுவலரினால் வழங்கப்படும் வதிவிட, குணநலச் சான்றிதழ். (DS-04, அண்மித்த 06 மாதங்களுக்குள் பெறப்பட்டதாக இருத்தல் வேண்டும்)
- ஆட்சேர்ப்பு விளம்பரத்தின் முடிவுத் திகதியிலிருந்து உடன் முன்னர் உள்ள 06 வருட காலப்பகுதியில் ஆகக்குறைந்தது மூன்று ஆண்டுகளாயினும் வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக வசித்தமையை உறுதிப்படுத்துவதற்கான வாக்காளர் இடாப்பின் பிரதி அல்லது கிராம அலுவலரினால் வழங்கப்பட்டு பிரதேச செயலாளரினால் மேலொப்பமிடப்பட்ட தேருநர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் விபரங்கள் குறிப்பிடப்பட்டு வழங்கப்படும் படிவம்
- அல்லது விண்ணப்பதாரர் அல்லது பெற்றோர் வடக்கு மாகாணத்தினை பிறப்பிடமாகக் கொண்டிருப்பதுடன் ஆகக்குறைந்தது ஐந்து (5) வருடங்கள் வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக நிரந்தரமாக வசித்தமையினை உறுதிப்படுத்துவதற்கான வாக்காளர் இடாப்பின் பிரதி அல்லது கிராம அலுவலரினால் வழங்கப்பட்டு பிரதேச செயலாளரினால் மேலொப்பமிடப்பட்ட தேருநர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் விபரங்கள் குறிப்பிடப்பட்டு வழங்கப்படும் படிவம்
நேர்முகத்தேர்வானது பின்வரும் இடங்களில் நடைபெறும்
1. கட்டம்-1 (Panel-I – IV) யா/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய வளாகத்தில் அமைந்துள்ள STEPS Institute
2. கட்டம்-2 (Panel – V- X) – வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு வளாகம்
Instruction in Sinhala
Open Competitive Examination for the Recruitment of Graduates to the Grade I (A) in Class 3 of Sri Lanka Teachers’ Service for Tamil, Sinhala and English Medium Vacancies in Northern Provincial Schools – 2023 (2024) – Stage- 01, 02
- National Identity Card / Valid Passport.
- Birth Certificate.
- Marriage Certificate (only married women must submit) G.Ed.(S/D) Certificate.
- Degree Certificate (as per Clause 05.1 of Clause 05 of the Recruitment Advertisement)
- Degree (Statement / Transcript).
- Detailed Results Sheet
- Residence and character certificate issued by GS. (DS-04, must be received within last 06 months).
- A copy of the voter ID card or a form issued by the village officer and countersigned by the divisional secretary stating the details of the voters registered in the voters ID card to confirm that they have continuously resided in the Northern Province for at least three years during the preceding 06 years from the closing date of the recruitment advertisement.
- or a copy of the voter ID to confirm that the applicant or parent is a native of the Northern Province and has resided permanently in the Northern Province for at least five (5) years or a form issued by the village officer and countersigned by the Divisional Secretary stating the details of the voters registered in the electoral roll
Interviews will be held at the following locations
Phase-1 (Panel-I – IV) STEPS Institute located in Madhya Maha Vidyalaya Campus, Kanakaratnam
Phase-2 (Panel – V- X) – Northern Province Education Ministry Campus
Instruction in Sinhala
- ජාතික හැඳුනුම්පත / වලංගු විදේශ ගමන් බලපත්රය.
- උප්පැන්න සහතිකය.
- විවාහ සහතිකය (විවාහක කාන්තාවන් පමණක් ඉදිරිපත් කළ යුතුය) G.Ed.(S/D) සහතිකය.
- උපාධි සහතිකය (බඳවාගැනීමේ දැන්වීමේ 05 වැනි වගන්තියේ 05.1 වගන්තිය අනුව)
- උපාධිය (ප්රකාශය / පිටපත).
- විස්තරාත්මක ප්රතිඵල පත්රිකාව
- ජීඑස් විසින් නිකුත් කරන ලද පදිංචිය සහ චරිත සහතිකය. (DS-04, පසුගිය මාස 06 තුළ ලැබිය යුතුය).
- උතුරු පළාතේ අවම වශයෙන් වසර තුනක කාලයක් අඛණ්ඩව පදිංචිව සිටි බවට තහවුරු කිරීම සඳහා ඡන්ද හිමි හැඳුනුම්පතේ ලියාපදිංචි වී ඇති ඡන්දදායකයින්ගේ විස්තර සඳහන් ඡන්ද හිමි හැඳුනුම්පතේ පිටපතක් හෝ ග්රාම නිලධාරිවරයා විසින් නිකුත් කරන ලද සහ ප්රාදේශීය ලේකම්වරයාගේ ප්රති අත්සන් සහිත පෝරමයක්. බඳවා ගැනීමේ දැන්වීම අවසන් වූ දින සිට පෙර වසර 06.
- හෝ අයදුම්කරු හෝ දෙමාපියන් උතුරු පළාතේ උපන් අයෙකු බවත් අවම වශයෙන් වසර පහක් (5) උතුරු පළාතේ ස්ථිරව පදිංචි වී ඇති බවත් තහවුරු කිරීම සඳහා ඡන්ද හිමි හැඳුනුම්පතේ පිටපතක් හෝ ග්රාම නිලධාරියා විසින් නිකුත් කරන ලද සහ ප්රාදේශීය විසින් ප්රති අත්සන් කරන ලද පෝරමයක් ඡන්ද හිමි නාමලේඛනයේ ලියාපදිංචි ඡන්ද දායකයින්ගේ විස්තර සඳහන් කරමින් ලේකම්
Phase-1 (Panel-I – IV) STEPS Institute located in Madhya Maha Vidyalaya Campus, Kanakaratnam
Phase-2 (Panel – V- X) – Northern Province Education Ministry Campus
Selected Candidates for General Interview Stage – I
Selected Candidates for General Interview Stage – 2
Instructions in Tamil
Latest Education General Knowledge for Teaching Exam 2024. (Updated Education GK)
Latest Government Job Vacancies 2024
- CPCEC | Colombo Port City Economic Commission Vacancies 2025
- Chief Executive Officer/Director General – Right to Information Commission of Sri Lanka Jobs
- Assistant Director (Internal Audit & Manager, IT) – Ministry of Science and Technology Jobs
- Rs.3000 Shoe Vouchers for 820,000 Students – 2025
- Eastern Province Graduate Teaching Exam Results 2024 Stage II
- Radiologist, Anesthetist, Cardiologist, Neonatologist – Sri jayewardenepura general hospital Vacancies 2025
- Electrician, Mason, Plumber, Seamstress, Cook – Sri jayewardenepura general hospital Vacancies 2025
- Medical Officer – Sri Jayewardenepura general Hospital Vacancies 2025
- அரச சேவையில் ஆட்குறைப்பு இடம்பெருமா அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!
- Management Assistant Jobs in Ruhuna University 2015
- 23+ New National Dangerous Drugs Control Board Vacancies in Sri Lanka
- SAPP Vacancies – Smallholder Agribusiness Partnerships Programme Vacancies 2024
- ICT Assistant – Smallholder Agribusiness Partnerships Programme Vacancies
- Non Technical Management Assistants (MN-1) | Efficiency Bar Examination, Southern Province – 2024