Jobconlk

රාජ්‍ය, පෞද්ගලික සහ විදේශීය රැකියා පිළිබඳ ක්ෂණික යාවත්කාලීන කිරීම් සඳහා අපගේ WhatsApp සමූහයට සම්බන්ධ වන්න

அரச, தனியார் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்

education-general-knowledge-for-teaching-exam

500+Education general knowledge for Teaching Exam (E/S/T) 2024

Education general knowledge for Teaching exam in Sri Lanka in Tamil/Sinhala/English: Open Competitive Examination for the recruitment of Graduates to the Grade I (A) in Class 3 of Sri Lanka Teachers’ Service for Tamil, Sinhala and English Medium Vacancies in Provincial Schools (Northern Provincial Schools, Eastern Provincial Schools) and National Schools for 2024. And Download Teaching exam past papers. And browse the latest government job vacancies, Banking Jobs, and Foreign Jobs.

education-general-knowledge-for-teaching-exam
education-general-knowledge-for-teaching-exam

Education General Knowledge Past Paper Questions and Answers | Model Paper Questions | New Updates

01. Which South Asian country was the first to join the National Knowledge Network?
தேசிய அறிவு வளைய அமைப்பில் முதல் முதலாக இணைந்து கொண்ட தெற்காசிய நாடு எது?
ජාතික දැනුම ජාලයට මුලින්ම සම්බන්ධ වූ දකුණු ආසියාතික රට කුමක්ද?
Answer: Sri Lanka

02. In which year was a circular issued by the Ministry of Education prohibiting improper collection of funds for development in government and government-recognised schools?
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளில் முறையற்ற விதத்தில் அபிவிருத்திக்கான நிதி சேகரிப்பதனை தடைசெய்து கல்வி அமைச்சினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்ட வருடம்?
රජයේ සහ රජයේ පිළිගත් පාසල්වල සංවර්ධනය සඳහා අයථා ලෙස මුදල් එකතු කිරීම තහනම් කරමින් අධ්‍යාපන අමාත්‍යාංශය විසින් චක්‍රලේඛයක් නිකුත් කළේ කුමන වසරේද?
Answer: 2019

03. Estimated percentages of in-service teachers in provincial and national schools?
மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் சேவையில் இருக்கும் ஆசிரியர்களின் மதிப்பிடப்பட்ட சதவீதங்கள்?
පළාත් සහ ජාතික පාසල්වල සේවයේ නියුතු ගුරුවරුන්ගේ ඇස්තමේන්තුගත ප්‍රතිශත?
Answer: 82% Provincial Schools, 18% National Schools

04. A fundamental reform to introduce English, Science, and Mathematics subjects in all schools
ஆங்கிலம் விஞ்ஞானம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை அனைத்து பாடசாலைகளுக்கும் அறிமுகப்படுத்த அடிப்படையாக அமைந்த சீர்திருத்தம்
සියලුම පාසල්වල ඉංග්‍රීසි, විද්‍යාව සහ ගණිතය විෂයයන් හඳුන්වාදීමේ මූලික ප්‍රතිසංස්කරණයක්
Answer: ? If you know please comment below

05. How many months in a year does a 5th class scholarship student get the scholarship?
ஐந்தாம் வகுப்பு scholarship பெறும் மாணவர் ஒரு வருடத்தில் எத்தனை மாதங்கள் பரிசிலை பெறுவார்?
පහේ ශිෂ්‍යත්වය ලබන ශිෂ්‍යයෙකුට අවුරුද්දකට මාස කීයක් ශිෂ්‍යත්වය ලැබෙනවාද?
Answer: 10 Months

06. Who was the first female Vice-Chancellor of the University of Colombo and the first Professor of Law at the Open University?
கொழும்பு பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணை வேந்தரும் திறந்த பல்கலைக்கழகத்தின் முதல் சட்ட பேராசிரியரும் ஆகிய பெண்மணி?
කොළඹ විශ්වවිද්‍යාලයේ ප්‍රථම කාන්තා උපකුලපතිවරිය සහ විවෘත විශ්වවිද්‍යාලයේ පළමු නීතිය පිළිබඳ මහාචාර්යවරිය කවුද?

06. How many months in a year does a 5th class scholarship student get the scholarship?
ஐந்தாம் வகுப்பு scholarship பெறும் மாணவர் ஒரு வருடத்தில் எத்தனை மாதங்கள் பரிசிலை பெறுவார்?
පහේ ශිෂ්‍යත්වය ලබන ශිෂ්‍යයෙකුට අවුරුද්දකට මාස කීයක් ශිෂ්‍යත්වය ලැබෙනවාද?
Answer: Savitri Gunasekara

07. Which reason has been identified by economists as one of the main reasons for Sri Lanka’s economic decline?
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக பொருளாதார நிபுணர்களால் அடையாளப்படுத்தப்பட்ட காரணம் எது?
ශ්‍රී ලංකාවේ ආර්ථික පරිහානියට එක් ප්‍රධාන හේතුවක් ලෙස ආර්ථික විද්‍යාඥයන් විසින් හඳුනාගෙන ඇති හේතුව කුමක්ද?
Answer: covid 19

08. What is Sri Lanka’s ranking in the Global Food Demand Index 2022?
உலகளாவிய உணவுத் தேவைக்கான சுட்டெண் 2022-ல் இலங்கை எத்தனையாவது இடத்தில் உள்ளது?
2022 ගෝලීය ආහාර ඉල්ලුම දර්ශකයේ ශ්‍රී ලංකාව ශ්‍රේණිගත වන්නේ කෙසේද?
Answer: 64

Finding the Perfect Study Group: Tips for Teachers Preparing for the Exam