Aswesuma New Update |அஸ்வெசும இரண்டாம் கட்ட கொடுப்பணவு – 6 May 2026

Aswesuma New Update இலங்கை அரசின் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளுக்கான புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

வங்கி கணக்குகளில் பணம் வைப்பிலிடப்படும் திகதி மற்றும் மேல்முறையீடு செய்தவர்களுக்கான தற்போதைய நிலை பற்றி இந்த வீடியோவில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

பயனுள்ள இந்தத் தகவலை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.”

​📌 முக்கிய குறிப்பு: உங்கள் வங்கி கணக்கைச் சரிபார்க்கும் முறை வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.

​🔔 மேலதிக விபரங்களுக்கு: எமது யூடியூப் சேனலைச் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்.

Watch Video For More Details

Leave a Comment