News

a2b41d36 ba1a 4b0b b3c8 109e542f9ad5

Aswesuma Re-correction அஸ்வெசும மீள் விண்ணப்பம் சரியாக செய்துள்ளீரா? எவ்வாறு பார்ப்பது?

அஸ்வெசும முதலாம் கட்டத்தில் விண்ணப்பம் செய்த அனைவரும் உங்கள் மீள் விண்ணப்பத்தை செய்து கொள்ளுங்கள். மீள் விண்ணப்பம் செய்தவர்கள் உங்களின் மீள் விண்ணப்பம் செய்தது சரிதானா என்பதை உறுதிப்படுத்தவும். மீள் விண்ணப்பம் செய்தவர்களின் அஸ்வெசும பதிவேடு மேல் கட்டப்பட்ட படத்தில் உள்ளது போன்று இருக்கும். மீள் விண்ணப்பம் ஒரு தடவை மாத்திரமே செய்து கொள்ள முடியும் ஆகவே உங்கள் விண்ணப்பத்தை சரியாக பூரணப்படுத்தவும். ஏராளமானவர்கள் விண்ணப்ப படிவத்தை எதுவும் பூரணப்படுதுத்தால் வெறுமையா விண்ணப்பம் செய்துள்ளார்கள் என்பதை தெரிவித்துக் […]

Aswesuma Re-correction அஸ்வெசும மீள் விண்ணப்பம் சரியாக செய்துள்ளீரா? எவ்வாறு பார்ப்பது? Read More »

aswesuma-new-updates

Aswesuma/அஸ்வெசும (WBB) முதல் கட்ட பயனாளர்களுக்கு அவசர அறிவிப்பு ( Appeal & Recertification)

Aswesuma New updates: அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் சலுகை பெறுபவர்களுக்கான வருடாந்தத் தரவுப் புதுப்பித்தல் (Annual Data Updates) நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரிச் சலுகைகள் சபை (Welfare Benefits Board) இன்று (நவம்பர் 9, 2025) அறிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டு அஸ்வெசும சலுகைகளைப் பெற்ற அல்லது அதற்குத் தகுதிபெற்ற அனைத்துக் குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள், இந்தத் தரவுப் புதுப்பித்தல் நடவடிக்கையை இம்முறை முதன்முறையாக நிறைவு செய்வது கட்டாயமாகும் என்று வாரியம் வலியுறுத்தியுள்ளது. யாருக்குப் புதுப்பித்தல் கட்டாயம்?

Aswesuma/அஸ்வெசும (WBB) முதல் கட்ட பயனாளர்களுக்கு அவசர அறிவிப்பு ( Appeal & Recertification) Read More »