a2b41d36 ba1a 4b0b b3c8 109e542f9ad5

Aswesuma Re-correction அஸ்வெசும மீள் விண்ணப்பம் சரியாக செய்துள்ளீரா? எவ்வாறு பார்ப்பது?

அஸ்வெசும முதலாம் கட்டத்தில் விண்ணப்பம் செய்த அனைவரும் உங்கள் மீள் விண்ணப்பத்தை செய்து கொள்ளுங்கள்.

மீள் விண்ணப்பம் செய்தவர்கள் உங்களின் மீள் விண்ணப்பம் செய்தது சரிதானா என்பதை உறுதிப்படுத்தவும்.

மீள் விண்ணப்பம் செய்தவர்களின் அஸ்வெசும பதிவேடு மேல் கட்டப்பட்ட படத்தில் உள்ளது போன்று இருக்கும்.

மீள் விண்ணப்பம் ஒரு தடவை மாத்திரமே செய்து கொள்ள முடியும் ஆகவே உங்கள் விண்ணப்பத்தை சரியாக பூரணப்படுத்தவும்.

ஏராளமானவர்கள் விண்ணப்ப படிவத்தை எதுவும் பூரணப்படுதுத்தால் வெறுமையா விண்ணப்பம் செய்துள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

பிழையாக பூரனப்படுத்தப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு எந்தவித நளனுதவியும் கிடைக்காமல் போவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளது.

முடிவுத் திகதி : 2025-12-10