Teacher interview Northern Province 2023 (2024) – Stage- 01, 02
Government Job Vacancies: teacher interview Northern province-sinhala-tamil 2024: Northern Provincial Open Competitive Examination for the Recruitment of Graduates to the Grade I (A) in Class 3 of Sri Lanka Teachers’ Service for Tamil, Sinhala and English Medium Vacancies in Northern Provincial Schools – 2023 (2024) – Stage- 01, 02
விரிவான பெறுபேற்று அட்டவணை (Detailed Results Sheet)
கிராம அலுவலரினால் வழங்கப்படும் வதிவிட, குணநலச் சான்றிதழ். (DS-04, அண்மித்த 06 மாதங்களுக்குள் பெறப்பட்டதாக இருத்தல் வேண்டும்)
ஆட்சேர்ப்பு விளம்பரத்தின் முடிவுத் திகதியிலிருந்து உடன் முன்னர் உள்ள 06 வருட காலப்பகுதியில் ஆகக்குறைந்தது மூன்று ஆண்டுகளாயினும் வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக வசித்தமையை உறுதிப்படுத்துவதற்கான வாக்காளர் இடாப்பின் பிரதி அல்லது கிராம அலுவலரினால் வழங்கப்பட்டு பிரதேச செயலாளரினால் மேலொப்பமிடப்பட்ட தேருநர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் விபரங்கள் குறிப்பிடப்பட்டு வழங்கப்படும் படிவம்
அல்லது விண்ணப்பதாரர் அல்லது பெற்றோர் வடக்கு மாகாணத்தினை பிறப்பிடமாகக் கொண்டிருப்பதுடன் ஆகக்குறைந்தது ஐந்து (5) வருடங்கள் வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக நிரந்தரமாக வசித்தமையினை உறுதிப்படுத்துவதற்கான வாக்காளர் இடாப்பின் பிரதி அல்லது கிராம அலுவலரினால் வழங்கப்பட்டு பிரதேச செயலாளரினால் மேலொப்பமிடப்பட்ட தேருநர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் விபரங்கள் குறிப்பிடப்பட்டு வழங்கப்படும் படிவம்
நேர்முகத்தேர்வானது பின்வரும் இடங்களில் நடைபெறும்
1. கட்டம்-1 (Panel-I – IV) யா/ கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய வளாகத்தில் அமைந்துள்ள STEPS Institute
2. கட்டம்-2 (Panel – V- X) – வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு வளாகம்
Instruction in Sinhala
Open Competitive Examination for the Recruitment of Graduates to the Grade I (A) in Class 3 of Sri Lanka Teachers’ Service for Tamil, Sinhala and English Medium Vacancies in Northern Provincial Schools – 2023 (2024) – Stage- 01, 02
National Identity Card / Valid Passport.
Birth Certificate.
Marriage Certificate (only married women must submit) G.Ed.(S/D) Certificate.
Degree Certificate (as per Clause 05.1 of Clause 05 of the Recruitment Advertisement)
Degree (Statement / Transcript).
Detailed Results Sheet
Residence and character certificate issued by GS. (DS-04, must be received within last 06 months).
A copy of the voter ID card or a form issued by the village officer and countersigned by the divisional secretary stating the details of the voters registered in the voters ID card to confirm that they have continuously resided in the Northern Province for at least three years during the preceding 06 years from the closing date of the recruitment advertisement.
or a copy of the voter ID to confirm that the applicant or parent is a native of the Northern Province and has resided permanently in the Northern Province for at least five (5) years or a form issued by the village officer and countersigned by the Divisional Secretary stating the details of the voters registered in the electoral roll
Interviews will be held at the following locations
Phase-1 (Panel-I – IV) STEPS Institute located in Madhya Maha Vidyalaya Campus, Kanakaratnam