Application for Teacher Training Colleges 2021 for Non Graduate untrained teachers
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட ( Circular Date : 28/2016) சுற்றறிக்கையின் படி, ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் படிப்புகளைப் பின்பற்ற 2020/2021 கல்வியாண்டிற்கான தகுதியை பூர்த்தி செய்த பட்டதாரி அல்லாத பயிற்சி பெற்ற ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுள்ளன.
மேற்கண்ட தேவைக்கான அனைத்து வழிமுறைகளும் ஏற்கனவே Zonal Education Offices க்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இறுதி தேதி 2020/04/27 என்றாலும், நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாக எதிர்காலத்தில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்ட பின்னரே புதிய இறுதித் தேதி தெரிவிக்கப்படும்.
இதுவரைக்கும் பயிற்சி முடிக்காத ஆசிரியர்கள் / ஆசிரியர் உதவியாளர்கள், சுற்றறிக்கை எண் 28/2016 ( Circular No 28/2016 ) இதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை ( Registered Post) பதிவுத் தபால் மூலம் அனுப்பவும்.
Address :
கல்வி இயக்குநர், ஆசிரியர் கல்வி நிர்வாக கிளை, கல்வி அமைச்சகம், இசுருபயா, பட்டாரமுல்ல.
#Director of Education, #Teacher Education #Administration Branch, #Ministry of Education, #Isurupaya, #Battaramulla.
Download Instructions.
Download Application