Government Job Vacancies in Sri Lanka: Motor Vehicle Driver in Combined Driver’s Service in Northern Province. Closing date:2026/01/12. Apply Now
Education and other Qualifications summary
- க.பொ.த (சா/த) பரீட்சையில் இரண்டிற்கு மேற்படாத அமர்வுகளில் மொழி (தமிழ் / சிங்களம்) உள்ளடங்கலாக இரண்டு (02) பாடங்களில் திறமைச் சித்தியுடன் (C) ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். இதில் ஒரே அமர்வில் ஆகக்குறைந்தது ஐந்து (05) பாடங்களிலாவது சித்திபெற்றிருத்தல் வேண்டும்.
- “C” மற்றும் “C1” Driving License / A1, B License
- குறைந்தபட்சம் 5′ (அடி) 2.5″ (அங்குலம்) (158.75cm) உயரமுடையவராகஇருத்தல் வேண்டும்.
- 18 வயதிற்கு குறையாதவராகவும், 45 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
- ஆகக்குறைந்தது ஐந்து (05) வருடங்கள் வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக வசித்திருத்தல் வேண்டும்.


